ஆறுதல்

மரண அறிவித்தல்

சரவணமுத்து பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரவணமுத்து பரமேஸ்வரி

வயது 797 செப்டம்பர், 1937 – 30 ஜூலை, 2017

பிறந்த இடம்
வரணி
வாழ்ந்த இடம்
வரணி, கொடிகாமம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வரணி, கொடிகாமம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பரமேஸ்வரி அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முருகர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சரவணமுத்து(சேமன் செல்லத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

விமலாதேவி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரகுணசிங்கம், சிவசோதி(இலங்கை) , சிவஈஸ்வரி(இலங்கை), சிவநேசன்(நேசன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், கமலநாயகி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தெய்வேந்திரம், மற்றும் சாந்தகுமாரி, நவநாதன், தனஞ்செயன், ஷைலஸ்ரீ(ஷைலா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

யசோதன், சுஜீவா, மணிமாறன்(அவுஸ்திரேலியா), ரவீந்திரன், கஜேந்திரன், மயூரன், பகீரதன், ஜெயசுதன், கர்ஷன், அனுஷன், விதுஷன், ஹம்சா, பைரவி, உரித்திரா, வனகன்(பிரான்ஸ்), கோபிதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அரவது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.