மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து பேரின்பநாயகம்
வயது 7630 ஜூலை, 1941 – 26 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- நியூகாசில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Newcastle, NSW ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பேரின்பநாயகம் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(Blacktown), அருநந்தி(Newcastle), அஜிந்துகி(Cherrybrook), அரவிந்தன்(கண்ணன்- Melbourne) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயரமேஷ், ஜெயந்தினி, மகேசன், விஜயராதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அருந்தவராசா புஷ்பலீலா(ஜெர்மனி), சிவராஜா விஜயராணி(Seven Hills), யோகேஸ்வரன் மங்களேஸ்வரி(பிரான்ஸ்), விக்னேஸ்வரமூர்த்தி ரஞ்சினி(லண்டன்), முருகானந்தன் பவானி(Pendle Hill), சர்வானந்தன் இந்திராணி(பிரான்ஸ்), சிறீரஞ்சன் ரேவதி(Parramatta), சிவராஜா கலாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிஷேக், அனுஜன், சாயிஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியையில் Sydney இல் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு Pendle Hill தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக மு.ப 08:00 மணிக்கு பேரூந்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது(பேரூந்து விபரங்களுக்கு மங்கை துரைசிங்கம் +61404328980, அபிஷேக் மகேசன்(பேரன்) +61415304751 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்) மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

