ஆறுதல்

மரண அறிவித்தல்

சரவணமுத்து சின்னப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரவணமுத்து சின்னப்பிள்ளை

வயது 8912 டிசம்பர், 1930 – 17 நவம்பர், 2020

பிறந்த இடம்
பலாலி
வாழ்ந்த இடம்
Ramanathapuram, கனடா, ஜேர்மனி, உக்குளாங்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பலாலி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், 6ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னப்பிள்ளை அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சடையர் சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

சிதம்பரப்பிள்ளை, தெய்வானத்தை, பொன்னம்மா, சின்னப்பிள்ளை, வல்லிபுரம், பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராசா, செல்லம்மா, ஆச்சிப்பிள்ளை, குழந்தைவேல், இராஜேஸ்வரி, சுப்பிரமணியம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கேஸ்வரி, மங்கையற்கரசி, பத்மலதா, விஜயரட்னம், மகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரவி, பாஸ்கரன், ஜதீஸ், கஜனன், ராகவன், பகலவன், சந்திரிகா, சகானா, நிதுரா, விதுர்சியா, மனோஜா, துஷியந்தினி, கஜயந்தினி ஆனியோரின் அன்புப் பேத்தியும்,

அனுஸ்கா, அனுஸ்கா, Anishihan, Ashviha, Aatith, Rishikks, Rithun, Anish, Anshika ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.