மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து சின்னத்தங்கம்
வயது 807 மார்ச், 1937 – 17 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி இராமநாதபுரம், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கிளிநொச்சி இராமநாதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னத்தங்கம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
வினாயகமூர்த்தி(ரவி), மகேந்திரன்(வவா), சிவலிங்கம்(சிவா), கலாநிதி(கலா), செல்வநிதி(செல்வா), தவேந்திரன்(தவம்), தயாநிதி(தயா), காந்தரூபன்(ரூபன்), மதிவதனி(மதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயா, ராணி, செல்வி, ரூபன், கிருஷ்ணா, கலைமதி, இந்திரன், விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற லஷ்மி, கந்தசாமி, பேரம்பலம், இராசமணி, பூமணி, தர்மலிங்கம், நல்லம்மா, இராசாத்தி, பாலம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோபிகா, ரதுஜன், ஹயூரா, ஹயூரன், ஹம்சிகா, டினோஜா, மேகவி, இலக்கியன், நிலோஜன், வஸ்மிகா, ரபீனா, ரிஷானா, லஷ்சனா, பிரவீனா, கவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தமிழீழன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

