மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராஜா சரவணமுத்து
வயது 7712 டிசம்பர், 1940 – 25 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- இலுப்பைக்கடவை
- வாழ்ந்த இடம்
- இலுப்பைக்கடவை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் இலுப்பைக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சரவணமுத்து அவர்கள் 25-01-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வம், செல்வராணி, செல்வச்சந்திரன்(சுரேஷ்), செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாலன், சிவமாலா, சிந்துஜா, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவீனா, சாருசன், அபினா, தாரணி, அஸ்வின், அபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பிற்பகல் இலுப்பைக்கடவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

