மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணபவானந்தன் சந்திரசேகரம்
ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்- திருகோணமலை
வயது 767 ஏப்ரல், 1940 – 31 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை திரியாயை பூர்வீகமாகவும், திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணபவானந்தன் சந்திரசேகரம் அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சௌந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வானப்பிள்ளை(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அநபாயன், திருவாரூரர்(திரு), ஞானசம்பந்தன்(சாம்), சிவஞானி(சிவா- லண்டன்), மங்கையற்கரசி(மங்கை), மாதுமை(மாது) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌஸ்ரெலா, கர்னன், தர்ஷினி(லண்டன்), சசிகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
முத்துலிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவப்பிரகாசம், கௌரிதேவி, கந்தையா(தங்கமணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தரன், ராஜி, செல்வி, கலா, பிரியா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
சொரூபன், திவாகர், நிமலன், தாரினி, அகிலன், கீதா, புவி, தர்ஷி, கம்ஷி, சது, பிரசாந்தி, சுயந்தினி, சஞ்சீவன், காலஞ்சென்ற சுரேஸ், முகுந்தன், நர்மதன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கர்ஷான், கபீஷன், கர்ஷியா, கரீஷ், அஞ்சனாக்ஷி, மனஸ்வினி, கப்றியல், பிரகதீஸ், சயாதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

