ஆறுதல்

மரண அறிவித்தல்

சற்குணம் முகுந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சற்குணம் முகுந்தன்

Nissan Exotique Marche லாச்சப்பல் France, உரிமையாளர்

வயது 4423 ஜூன், 1978 – 24 ஜூன், 2022

பிறந்த இடம்
கோப்பாய் வடக்கு
வாழ்ந்த இடம்
கோப்பாய் வடக்கு, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் முகுந்தன் அவர்கள் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை சற்குணம், சுசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சைலஜா(இலங்கை), நிசந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாமூர்த்தி(பிரான்ஸ்), சுகந்தன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

அனுசன், மதுசன், அக்‌ஷயா(பிரான்ஸ்), ஆதீசன், அக்‌ஷரன், இஷான்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,

சிவலோகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற சிவகுணநாதன், பரமேஸ்வரன்(நிசான்- La Courneuve), சிவயோகநாதன்(லண்டன்) ஆகியோரின் மருகனும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம்(இலங்கை), மகாதேவன்(நோர்வே), சிவனேஸ்வரி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), விமலாதேவி(இலங்கை), சிவகுணநாயகி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 22 ஜூலை, 2022நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.