மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சற்குணம் அம்பிகாவதி
வயது 7213 டிசம்பர், 1946 – 12 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அவிசாவளையை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் அம்பிகாபதி அவர்கள் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிப்பிள்ளை இளையபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம்(நெடுந்தீவு) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அம்பிகாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
நித்தியானந்தி(கனடா), உமாபதிசிவம்(கனடா) ஆகியோரின் ஆசைமிகு தாயாரும்,
ஞானசேகரன்(ஞானி- கனடா), பிரமிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, நவரட்னம் மற்றும் பரமேஸ்வரி(இலங்கை), இராசம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, இராசமணி, காலஞ்சென்ற செல்லத்துரை, தியாகராஜா(இலங்கை), காலஞ்சென்ற நடராசா, ரட்ணசிங்கம், வீரசிங்கம், சோமசுந்தரம் மற்றும் வைத்தியநாதன், சுவாமிநாதன் ஆகியோரின் மைத்துனியும்,
மதுஷன், தனுஷன், யஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

