மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரோஜினிதேவி விமலநாதன்
வயது 7020 மே, 1946 – 21 ஜூன், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி விமலநாதன் அவர்கள் 21-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திராதேவி(சசி) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், இராஜேந்திரன், மற்றும் ராஜேஸ்வரி(பேபி), மகேஸ்வரி, காலஞ்சென்ற நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பநாதன்(ராசன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
செல்லம்மா, புவனேஸ்வரி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பூபால சிங்கம், கதிரவேல், சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயன், யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

