ஆறுதல்

மரண அறிவித்தல்

சரோஜா சிறீகதிர்காமநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரோஜா சிறீகதிர்காமநாதன்

வயது 5514 செப்டம்பர், 1960 – 22 ஜூன், 2016

பிறந்த இடம்
மாதகல்
வாழ்ந்த இடம்
Horsens

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜா சிறீகதிர்காமநாதன் அவர்கள் 22-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை, பரமேஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரவாகு கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறீகதிர்காமநாதன்(உளவியலாளர் மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா, சுமங்கலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரகுமாரி சுப்பிரமணியம்(கொழும்பு), இந்திரகுமாரி இலஷ்மிகாந்தன்(லண்டன்), இராஜகுமாரி சிவதாஸ்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தில்லை பரஞ்சோதிநாதன்(டென்மார்க்), குகரவீந்திரநாதன்(பிரான்ஸ்), திருச்செல்வநாதன்(பிரான்ஸ்), தவஸ்வரிதேவி கிருஷ்ணாராஜா(மாதகல் கிழக்கு), காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மகுமார், தர்மினி, மீனா, இராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிருந்தா, பிரசன்னா, தீபா, பிரஜந்தி, இராதிகா, கற்பகா, இரமணா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

சாதுரியன், துஷ்யந்தி, அஜந்தன், பரணிகா, கார்த்திகன், அஸ்வினிகா, வித்தியா, செல்வி, ஓவியா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.