மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரோஜா வேலுப்பிள்ளை
வயது 7814 மே, 1939 – 23 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- நாயன்மார்கட்டு
- வாழ்ந்த இடம்
- நாயன்மார்கட்டு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரோஜா வேலுப்பிள்ளை அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(ஓவர்சியர்) அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற முத்துராஜா, செல்வராஜா, சண்முகராஜா(சிமோல்), செல்வநாயகி(மணி- நோர்வே), வாமசக்தி(பாபா- இலங்கை), விஜயராணி(தேவி- இலங்கை), ஸ்கந்தராஜா(காந்தன்- கனடா) ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,
அரியமலர்(இலங்கை), பத்மாவதி(பாபா- இலங்கை), காலஞ்சென்ற ராஜலிங்கம் மற்றும் சிவராஜா(இலங்கை), பகிரதி(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
222(Old No- 76),
Chemmani Road,
Nayanmarkaddu,
Nallur,
Jaffna.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

