மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரோஜினிதேவி குமரகுரு
வயது 737 மார்ச், 1944 – 23 மார்ச், 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி குமரகுரு அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமரகுரு அவர்களின் ஆசை மனைவியும்,
பிரபாகரன்(முன்னாள் வணிகம் கைநூல் பொறுப்பாளர்), நளாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமுதினி, பார்த்தசாரதி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கெவின், லாவன்யா, பிரகதி, அமரன், வசீகரன், மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சபாரெட்னம், புஷ்பராஜமணி, காலஞ்சென்ற நவரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிறிதேவி, குமாரசாமி, மற்றும், மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகர், சொர்ணலிங்கம், அமிர்தலிங்கம், மனோன்மணி, அம்பிகை, பத்மாவதி(பவுண்), மற்றும் வைத்திலிங்கம்(மயில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ராஜபாக்கியம், பத்மாவதி, கே. ஆர். வைத்திலிங்கம், சிவலிங்கம், மற்றும் சீவரெட்னம், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

