ஆறுதல்

மரண அறிவித்தல்

சறோஜினிதேவி குமாரசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சறோஜினிதேவி குமாரசிங்கம்

ஓய்வுநிலை அதிபர்- வவுனியா

வயது 795 மே, 1941 – 5 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
வவுனியா
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி குமாரசிங்கம் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரவாகு(விதானையார்), பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான முத்துராசா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமாரசிங்கம்(ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சகுந்தலை(சுவிஸ்), கலையரசி, கலாதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லநாதன், சிவநாதன், யோகநாதன் மற்றும் கணேசநாதன், ஜெகநாதன், ஜெகசோதிநாதன், சாந்தாதேவி ஆகியோரின் அன்பு நிறைச் சகோதரியும்,

பாலகுமாரன்(சுவிஸ்), சுதாகரன், ஜீவா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பாமிலன், பானுஜன்(சுவிஸ்), சாரங்கன் ஆகியோரின் அன்பிற்குரிய அம்மம்மாவும்,

தனுஷாந்(கனடா) அவர்களின் அருமை அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று, பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.