3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சறோஜினிதேவி முத்துலிங்கம்
வயது 4826 ஜூலை, 1959 – 26 பிப்ரவரி, 2008
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், ஜோ்மனி பொ்லின் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி முத்துலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுடர்விட்ட பொன்னாளாய் அன்பின் திருவிளக்காய்
பாசத்தின் ஒளிவிளக்காய் எங்கள் உள்ளங்களில்
பிரியாத அணைவிளக்காய் உயிரினுள் உயிரான
துணையை இழந்த எங்கள் அம்மாவின் சிரார்த்த
தினமாகிய மாசிமாத அபரசஷ்டி திதி 23-02-2011
புதன்கிழமை அன்றையதினம் என்று என்றும் எங்கள்
உயிரினுள் நிழல் ஆகும் அம்மாவின்
ஆத்மா சாந்திக்காக பிராத்திக்கிறோம்.
— உறங்குவதுபோல் ஊசாரும் உயிரினுள் உயிரான கணவன், பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

