மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரோஜினிதேவி பரமகுருசாமி
முத்துமாரி அம்மன் மற்றும் சிவன் கோவில் ராஜராஜேஸ்வரி அம்மன் தேர்த்திருவிழாவின் பரம்பரை உரிமையாளர், பாக்கியலட்சுமி, சீதாலட்சுமி கப்பல்களின் உரிமையாளர், கிளிபீடி கம்பெனியின் உரிமையாளர்
வயது 7822 ஜூன், 1937 – 6 மே, 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி பரமகுருசாமி அவர்கள் 06-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னன், அம்மினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமகுருசாமி(பச்சைமால்) அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராஜ்(கண்ணன், ரகு), புஸ்பராஜ்(குமார், பச்சி), மோகனராஜ்(மோகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாசுகி, கயல்விழி(குட்டியா), குமுதவல்லி(குமுதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகலாதன்(சங்கர்), பிரியரஞ்சன்(ரஞ்சன்), சீறீகாந்த், சர்மிளா, பிரணபன், சத்தியன், மயூரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன்(விதானையார்), ஸ்ரீமதி கமலாதேவி, மற்றும் ஜவகர்லால் நேரு(கனடா), காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, மோதிலால்நேரு, செல்வச்சந்திரன், நந்தலால் நேரு, சொரூபராணி, மற்றும் ராதாராணி(இந்தியா), பாலச்சந்திரன்(பாலா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவயோகசுந்தரி(லண்டன்), காலஞ்சென்ற ஞானமூர்த்தி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற கனகலிங்கம், நீலாம்பிகை(ஐக்கிய அமெரிக்கா), கருணாம்பிகை(லண்டன்), காலஞ்சென்ற ஆனந்தரெத்தினம், அருமைச்சந்திரன்(துரைமணி- லண்டன்), காலஞ்சென்ற சோமசுந்தரம், ரஞ்சனாதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான அமராவதி, தெய்வானைப்பிள்ளை, மார்க்கண்டு, பசுபதி, சிவகங்கை, சுந்தரமூர்த்தி, செல்லமாணிக்கம், நடராசா, சூரியகாந்தி, ருக்குமணி, சுந்தரம்(சித்தப்பா), தம்பித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
43 Lansdell Road,
Mitcham,
Greater London CR4 2JF,
United Kingdom.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

