1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சறோஜினிதேவி இரத்தினபாலசிங்கம்
வயது 7030 நவம்பர், 1948 – 9 மார்ச், 2019
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- இத்தாலி, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை சேச் றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சறோஜினிதேவி இரத்தினபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்றழைக்க
உள்ளம் துடிக்குதம்மா!
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

