மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரோஜினிதேவி சிற்றம்பலம்
வயது 8220 பிப்ரவரி, 1933 – 30 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சிற்றம்பலம் அவர்கள் 30-12-2015 புதன்கிழமை அன்று Markham இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை(ராசர்), முத்துக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு துணைவியும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம்(நோர்வே), இந்துமதி(நோர்வே), நச்சினார்க்கினியன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஜயாலேஸ்வரி(நோர்வே), ஸ்கந்தநாதன்(நோர்வே), சிபா(கலா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகராசா, ஆறுமுகம், பராசக்தி, காலஞ்சென்ற யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சண்முகபிரியா, ரம்மியா, கௌசல்யா, சண்முகவதனா, பிரவீனா, பவித்திரன், சன்முகலக்ஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தமிழ்(நோர்வே) அவர்களின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

