ஆறுதல்

மரண அறிவித்தல்

சறோஜினிதேவி தணிகாசலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சறோஜினிதேவி தணிகாசலம்

வயது 8525 ஏப்ரல், 1935 – 18 ஜனவரி, 2021

பிறந்த இடம்
நாயன்மார்கட்டு
வாழ்ந்த இடம்
ஏழாலை, கோண்டாவில், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி தணிகாசலம் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாயன்மார்கட்டைச் சேர்ந்த தியாகராஜா கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கல்வியங்காட்டைச் சேர்ந்த கந்தையா மாணிக்கஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலம்சென்ற தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

வத்சலா, காலஞ்சென்ற காண்டீபன் மற்றும் திருத்தணிகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சத்தியநாதன், துஷ்யந்தினி(துளசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற மெய்கண்டதேவன், வாமதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயசோதி அம்மா, இந்திரா, ஞானாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவலிங்கம் மகேஸ்வரி, சபாரட்ணம் சொர்ணம்மா ஆகியோரின் சம்பந்தியும்,

ஆர்த்தி, அருண், தணிகைக்குமரன், ஜனார்த்தனன், துளசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதவி, ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.