மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சறோஜினிதேவி மகேஸ்பரன்
வயது 801 அக்டோபர், 1936 – 12 மே, 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி மகேஸ்பரன் அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வரதரட்னராசா பூலோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேஸ்பரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷகிலா(லண்டன்), சசிகலா(லண்டன்), சதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, குலசிங்கம் மற்றும் செல்வரட்ணம்(லண்டன்), பஞ்சரட்ணம்(லண்டன்), கனகேந்திரன்(கனடா), ஜெயமலர்(இலங்கை), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷ்யந்தன்(லண்டன்), சிதம்பரநாதன்(லண்டன்), பவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேத்தாதேவி(இலங்கை), பஞ்சராணி(ஜெர்மனி), காலஞ்சென்ற ராஜேஸ்வரி, புஷ்பராணி(லண்டன்), குணமணி(கனடா), சந்திரகாந்தன்(இலங்கை), ஜீவா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஷன்(லண்டன்), அஷாயினி(லண்டன்), நிதுஷன்(லண்டன்), தமஷ்வினி(லண்டன்), தனுஜன்(லண்டன்), தர்மஜன்(லண்டன்), சாருஜன்(கனடா), சரணியா(கனடா), சஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

