மரண அறிவித்தல்

சர்வாணி சுரேஸ்குமார்
வயது 43
பிறந்த இடம்: கோப்பாய்வாழ்ந்த இடம்: சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேஸ்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிருஸான், நிலக்ஷனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுஜா(கனடா), மிருநாளினி(கனடா), கணேஸ்வரன்(இலங்கை), இந்துஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கந்தசாமி, பாலசிங்கம்(ஜெர்மனி), யோகேஸ்வரி சிறிதரன்(ஜெர்மனி), ஸ்ரீராமகிருஷ்ணா, சிவநாதன், வேணு சகிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமாரவேலு, நடராஜா, வசந்தாதேவி, இன்பராணி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், இந்திராதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

