1ம் ஆண்டு நினைவஞ்சலி

சர்வாஜினி கந்தசாமி
வயது 46
- பிறந்த இடம்
- மீசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சர்வாஜினி கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மாவிற்கு நிகர் அன்னை !
அன்னைக்கு நிகர் தாய் !
தாய்க்கு நிகர் அம்மா !
உலக ஒட்டுமொத்த ஆராய்ச்சிமையம்
இன்று வரை தோற்றுக் கொண்டேஇருக்கிறது
உன் அன்பிற்கு ஈடாய்என்ன இருக்குமென்று ....
மீண்டும் உன்கருவறைக்குள்
எனக்கோர்இடம் கிடைக்குமா?....
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்..
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

