மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சர்வேஸ்வரன் நவரத்தினம்
வயது 5330 டிசம்பர், 1965 – 5 மார்ச், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Brentwood
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Brentwood யை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வேஸ்வரன் நவரத்தினம் அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று Brentwood ல் காலமானார்.
அன்னார், Dr. நவரத்தினம், தர்மாம்பாள் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான Dr. தர்மலிங்கம்(யாழ்ப்பாணம்) சுந்தரவல்லி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம்(விழிசிட்டி) சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜனனி சிவகணேசன், Dr. ஜெயகணேசன் நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகணேசன், அகிலா நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிசா அவர்களின் அன்பு மாமாவும்,
லோஜன் அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

