மரண அறிவித்தல்

சசீகரன் அர்ச்சனா
வயது 15
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சசீகரன் அர்ச்சனா அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், பாலசுந்தரம்(சுருவில் பாலுப்பத்தர்), புவனேஸ்வரி(கொக்குவில்) தம்பதிகள், தங்கராஜா ருக்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சசீகரன்(கரன்), மலர்வாணி(ரூபி) தம்பதிகளின் அன்பு மகளும்,
சரத்ராஜ், தர்சிகா, மணிஷ், கதீசன், ஹம்சிகா, லக்ஷாயினி, பிரகாசினி, கிஷாலினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவிக்குமார்(லண்டன்), ரஜீவன், சோபனா, நளாயினி ஆகியோரின் அன்பு மருமகளும்,
கிருபாகரன், ராஜ்குமார், ஜெயக்குமார், மதிவதனி, கிருஷ்ணா, கலைவாணி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
ரஜீவ், மிக்னேஷ், அஸ்வந், அக்ஷதா, யஸ்விகா ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் புஞ்சிபொரளை லங்கா மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 05:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

