ஆறுதல்

மரண அறிவித்தல்

சசிகுமார் குபேரினி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சசிகுமார் குபேரினி

வயது 3620 ஜூலை, 1979 – 28 மே, 2016

பிறந்த இடம்
முள்ளியவளை
வாழ்ந்த இடம்
Versailles

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வதிவிடமாகவும் கொண்ட சசிகுமார் குபேரினி அவர்கள் 28-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முள்ளியவளை 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற அருணகிரிநாதன், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சசிகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

சாருகா, ஜஸ்விந், குபேரினி(சசிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முரளி(ஜெர்மனி), சுகுணா(ஜெர்மனி), மாங்கனி(ஜெர்மனி), சகுந்தலா(இலங்கை), ரூபநாதன்(ரூபன்- லண்டன்), ஷாலினி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலைச்செல்வி(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஐங்கரரூபன்(பிரான்ஸ்), கோகுலரூபன்(பிரான்ஸ்), காந்தரூபன்(பிரான்ஸ்), தாரணி(ஜெர்மனி), செல்வரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

புஸ்பா, மனோகரன், விமலேஸ்வரன், லவன், பரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சந்திரகுமார், உதயமாலினி, பிரசாந்தினி, தர்சா, ரமேஷ், றம்மியா ஆகியோரின் அன்புச் சகலியும்,

மீனா, ஜானு, கஜானா, சகானா, சுடர், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

தர்சிகன், நிரோஜன், சதுர்சிகன், கௌசிகன், கஸ்தூரி, மதுசஜினி, அகிலாஷ், ராகிலாஷ், ருதீஷ் ஆகியோரின் அன்பு பெரிய அத்தையும்,

விதுர்சியா, காவியா, அஸ்விக், அக்சயா, அக்சிதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.