மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சசிகுமார் ஜெயந்தி
வயது 435 ஏப்ரல், 1973 – 8 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சசிகுமார் ஜெயந்தி அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேற்பிள்ளை ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சசிகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சாந்திகா, சுகந்தி, நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமாரன், முரளிதரன், சாந்தினி, நந்தினி, நந்தகுமார், விஜயகுமார், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரஸ்வதி அவர்களின் அன்பு மருமகளும்,
பிறேமி, கண்ணன், ராஜன், சாந்தன், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
மதன், வாணி, சுபா, உமா, நிரோ ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
நவீன், பிரவீனா, லக்ஷியா, லாவண்யா, அபீனா, ஜவீன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ரமேஷ், தனுசன், நிரோசன், அபிதா, அபிலாஷ், அபிநயா, விதுஷன், லக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரித்திகா, அஜய், விஷானா, டருன், டீயான் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

