மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சற்குணராஜா சுப்பையா
வயது 5526 மார்ச், 1963 – 14 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சற்குணராஜா சுப்பையா அவர்கள் 14-01-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பையா செல்வலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரத்தினசபாபதி, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சசிகரன், சேரா, டேவிட், எலிசப்பத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவம், றூபி, ரமணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஏரன், சேரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலன் அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
துரைராஜா, வித்தியாதரன், சுபோதினி, சசிகலா, உமா சாந்தி, ராசநாயகம், சீலன், சுகந்தி, சபேசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகள் கணபதிபிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சின்னையா(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சிவஞானம் மற்றும் பரமலஷ்சுமி, மகாலஷ்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தங்கம்மா, பூமணி, காலஞ்சென்ற ராசமணி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

