மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சற்குணதாஸ் முருகேசு
வயது 6415 ஆகஸ்ட், 1956 – 31 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணதாஸ் முருகேசு அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், முருகேசு, காலஞ்சென்ற பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
அனுரா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, நிரோஷன், ஜெனிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகாலிங்கம், ரவீந்திரதாஸ், ஜெகதா, அமுதினி, குமுதினி, குஞ்சு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவேஸ்வரன், சுதன், கெங்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுர்ஷன், அபிரா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சுவேதிகா அவர்களின் அன்பு மாமாவும்,
குட்டியன் திருச்செல்வம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

