மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதன் கெளசலா தவராசா
வயது 3123 மார்ச், 1988 – 10 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Gagny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு செட்டிபுலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதன் கெளசலா தவராசா அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், செல்வரத்தினம் தவராசா கமலவேணி தம்பதிகளின் அன்பு மகளும்,
சரணியா, அரவிந், ஷாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயசங்கர், தனுசா ரமேஸ், மயூரன், அனுசியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிதா, ரமேஸ் இலட்சுமிகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்த்திகா, கீர்த்தனா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
பர்மிதா, விஜித், சர்மிதா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

