மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதானந்ததேவி கந்தசாமிநாதன்
வயது 7318 மார்ச், 1945 – 27 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்ததேவி கந்தசாமிநாதன் அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி மாணிக்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நடேசானந்தன், காலஞ்சென்ற ஏகாம்பரநாதன்(மாவீரர் - ஈழப்பிரியன்), நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, நடராசா, காலஞ்சென்ற அருளாநந்தம், இராசலட்சுமி, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வினோதினி(வனிதா), ஶ்ரீகமலநாதன்(நாதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரதீபன், பிரியன், ரக்சனா, தர்சிகா, நிதுஷ், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

