ஆறுதல்

மரண அறிவித்தல்

சதானந்தம் கதிரேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சதானந்தம் கதிரேசு

வயது 5221 மார்ச், 1963 – 28 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
முள்ளியவளை
வாழ்ந்த இடம்
Saarbruecken

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrucken ஐ வதிவிடமாகவும் கொண்ட சதானந்தம் கதிரேசு அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறினார்.

அன்னார், கதிரேசு சவுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சரவணமுத்து, இலட்சுமி(வேலணை கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனா அவர்களின் அன்புத் துணைவரும்,

ரெபேக்கா, சாரா, தலீத்தா, மிசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வானந்தம், ஆனந்தசோதி, ரவீந்திரன், ஆனந்தவாணி, ரகுநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம், பாலச்சந்திரன், பாலாம்பிகை, இரத்தினாம்பாள், பத்மநாதன், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.