மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதானந்தன் நாகேஸ்வரி
வயது 7715 ஜனவரி, 1943 – 15 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- சுன்னாகம் தெற்கு
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் தெற்கு பெரிய மதவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தன் நாகேஸ்வரி அவர்கள் 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதன், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராஜ்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், நடராஜா, சிவபாக்கியம், குலமணி, சுப்பிரமணியம், புவனேஸ்வரி மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகவதி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஈஸ்வரானந்தன், விபுலானந்தன், யோகானந்தன், இரத்தினானந்தன் மற்றும் ஆனந்த சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்சயா, அக்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

