ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு26 அக்டோபர், 1930
இறப்பு15 ஜனவரி, 2019
சரஸ்வதி சதானந்தன் அவர்களின் படம்

சரஸ்வதி சதானந்தன்

இளைப்பாறிய வைத்திய தாதி, அநுராதபுரம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம், மாலைதீவு

வயது 88

பிறந்த இடம்: மல்லாகம்வாழ்ந்த இடம்: அரியாலை, Oslo

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சதானந்தன் அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று நோர்வே Oslo வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த சரவணமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், அரியாலையைச் சேர்ந்த சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சதானந்தன் சின்னத்துரை(இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் அருமை மனைவியும்,

சதா சிறீதரன்(நோர்வே Oslo), சதா ஆனந்தகரன்(நோர்வே Oslo) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

பேபி சசி, பாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பியையா, சிவஞானசுந்தரம், செல்லம்மா கனகரத்தினம், சின்னத்தங்கச்சி குட்டித்தம்பி மற்றும் அன்னலக்ஷ்மி சிவப்பிரகாசம்(இளைப்பாறிய ஆசிரியை- யாழ் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம் மற்றும் வீரலக்ஷ்மி செல்லத்துரை(பிரித்தானியா), காலஞ்சென்ற சரஸ்வதி பொன்னுத்துரை, கமலாதேவி சண்முகலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி சின்னத்துரை(நோர்வே), காலஞ்சென்ற அன்னலக்ஷ்மி சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரியாலையைச் சேர்ந்த கனகரத்தினம் கலாவதி தம்பதிகள், காலஞ்சென்ற வேலாயதபிள்ளை, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,

Dr. செந்தூரன், சதா சேயோன்(முதுகலை- Oslo பல்கலைக்கழகம்), Dr. ஆரூரன், அர்ச்சனா(காயா- மருத்துவபீடம் Oslo பல்கலைக்கழகம்), ஆரணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிவதர்சினி அருள்நேசன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 15 ஜனவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.