ஆறுதல்

மரண அறிவித்தல்

சதாசிவம் நடேசமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சதாசிவம் நடேசமூர்த்தி

BA- பேராதனை, முன்னாள் பிரதம இலிகிதர்(Labour Tribunal, Sri Lanka), இளைப்பாறிய அரச கரும மொழி பெயர்ப்பாளர்(தமிழ்- டச்சு)- நெதர்லாந்து

வயது 6915 மே, 1949 – 14 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
சாவகச்சேரி வடக்கு
வாழ்ந்த இடம்
Provincie Limburg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி வடக்கு பெரிய அரசடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Limburg மாநில Kerkrade ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் நடேசமூர்த்தி அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், யோகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்வரதன், பிரசாத், அகல்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிந்து அவர்களின் அன்பு மாமனாரும்,

சந்திராதேவி(கனடா), கிருஷ்ணமூர்த்தி(லண்டன்), கணேசமூர்த்தி(கனடா), பாஸ்கரமூர்த்தி(லண்டன்), சத்தியமூர்த்தி(லண்டன்), ஈஸ்வரமூர்த்தி(லண்டன்), சர்வேஸ்வரமூர்த்தி(இலங்கை), சசீலாதேவி(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரரும்,

கனகரத்தினம்(கனடா), மங்கை(லண்டன்), வசந்தி(கனடா), சுதா(லண்டன்), பவா(லண்டன்), கிளி(லண்டன்), ரதி(இலங்கை), கருணா(கனடா), காலஞ்சென்ற சிவக்கொழுந்து மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாரா, றேயா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.