10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதாசிவம் இராஜ்குமார்
வயது 4828 டிசம்பர், 1957 – 13 மார்ச், 2006
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் இராஜ்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு உறைவிடமாக இருந்த எங்கள்
அப்பாவே! ஆயிரம் உறவுகள் அணைத்திட
இருந்தாலும் உம்மை போன்று அன்பு
செய்ய யாரும் இல்லையப்பா...
ஆண்டுகள் பத்து ஆனாலும் எங்கள்
இதயத்துடிப்பில் அன்பு கொண்ட
உம் முகம் அருகினில் இருப்பது
போல் உணர்கின்றோம்
அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பெற்றோர், மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
— பிரசாந்(மகன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

