ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினவடிவேல் சதாசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினவடிவேல் சதாசிவம்

வயது 8223 பிப்ரவரி, 1936 – 27 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் சதாசிவம் அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்தியர் தம்பிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுமாரி(ராதா- பிரான்ஸ்), சிவநாதன்(Raoul), சிவகுமார், ஜெயகுமாரி, ரணேஸ்குமார், ராஜீபன், சஞ்சீவன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, வீரசிங்கம், குலசேகரம்பிள்ளை(நாகராசா), சண்முகநாதன் மற்றும் விநாயகமூர்த்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாநந்தன்(பிரான்ஸ்), சுதர்சினி, மாலினி, குகனேசலிங்கம், பிரதீபா, சுலக்‌ஷனா, பாலகெளசல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மதியாபரணம், கனகம்மா, பாக்கியம், சறோஜினி, பவளராணி மற்றும் கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவபாதசுந்தரம் மற்றும் கார்த்திகேசு, விநாயகமூர்த்தி, யோகேஸ்வரி, மகேஸ்வரி, சிவதாசன்(Tam), ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜானகி, நகுலாம்பிகை, காலஞ்சென்ற வான்மதி, தியாகராஜா, பவானி, ராமச்சந்திரன், அரபான், காலஞ்சென்ற முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜனனி, நிலானி, சிவானி, சோமிகா, சோபியா, சோபியன், சாயீசன், பவஜீவன், நெவின், கியானா, ரபிஷா, ருக்‌ஷன், கஜிந்தன், ஜீவந்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாம் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.