மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதாசிவம் சிவானந்தன்
யாழ். இந்து கல்லூரி, Madras Christian College, IIT Madras, North East London University, Civil Engineer
வயது 7125 அக்டோபர், 1944 – 14 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Raynes Park
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி சிவன்கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Raynes Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சிவானந்தன் அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், மனோன்மணி(உபதபால் கந்தோர்- திருநெல்வேலி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியா, நிஷா ஆகியோரின் அருமை தந்தையும்,
கமலாசனிதேவி, லோகன்(HSBC Bank- Colombo) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸஷி, குமரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குகதாசன்(கனடா), காலஞ்சென்ற ருக்மணி, செந்திவேல்(கனடா), காலஞ்சென்ற Dr. சின்னத்துரை, செந்திலிங்கம்(சிவம்- லண்டன்), காலஞ்சென்றவர்களான நேசன், சர்வகுணானந்தன், மற்றும் உதயராணி(Darly- கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுந்தரதாஸ், பராசக்தி(கனடா), நீலா(கனடா), திதி(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
ஆர்யா, ஐலா, ஈசன், மியா, ஹரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

