மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதாசிவம் சுந்தரலிங்கம்
Royal Sound Service உரிமையாளர் – அரியாலை
வயது 669 பிப்ரவரி, 1951 – 15 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- நாயன்மார்கட்டு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சுந்தரலிங்கம் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம்(செட்டியார்), தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மூத்ததம்பி, பாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
சற்குணதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, செல்லத்துரை, சின்னத்துரை, இரத்தினசிங்கம், பாலசிங்கம், துரைசிங்கம், சுப்பிரமணியம், மன்மதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ருக்குமணிதேவி, பத்மாவதி, காலஞ்சென்ற சாவித்திரி, நாகேஸ்வரி, இரத்தினேஸ்வரி, சிவலட்சுமிதேவி, ரேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகலிங்கம், காலஞ்சென்ற அன்னலீலா, பரமேஸ்வரி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராணி, காலஞ்சென்ற சந்திரன், கந்தசாமி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா(ஜெர்மனி), பிருந்தா(பிரான்ஸ்), தனுஷன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திலீபன்(ஜெர்மனி), சதீஷ்குமார்(பிரான்ஸ்), கிஷோகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனார்தன், ஜதுஷன், ஜனுஷ்(ஜெர்மனி), பிருத்திக், கீர்த்திக், ஷர்மிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
48/6, இராஜேஸ்வரி வீதி,
நாயன்மார்கட்டு,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

