நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதாசிவம் தியாகலிங்கம்
முல்கைம் றோஜா ஜீவல்லரி உரிமையாளர்
வயது 5629 ஏப்ரல், 1954 – 23 செப்டம்பர், 2010
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇலங்கை மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி முல்கைம் நகரை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் தியாகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.
அணையாத தீபம் அணைந்ததோ!
பொன்தாலி மாலைசூடி
என்னை மணந்த புண்ணியனே!
எம் இதயத்தை பிழிந்து தீராவேதனையும்
மாறாத கண்ணீரையும் ஏன் தந்தாய்?
உன் ஆத்மா சாந்தியடையே
இறைவனை பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் எம்மோடு துயரில் பங்கேற்றும் சகல வழிகளிலும், தேவையறிந்து வேண்டிய உதவிகள் புரிந்தும், அந்திமைக் கிரிகைகளிலும் கலந்து, அவசர உதவிகள் செய்த அன்பான, நட்பான அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனம் நெகிழ்வான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, 23.10.2010 சனிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிக்கு
Neustadtstr.23,
45476 Mülheim an der Ruhr
என்னும் முகவரியில் நடைபெறவிருக்கும் 31ம் நினைவஞ்சலியிலும் கலந்து கொள்ளுமாறு அனைத்து அன்புள்ளங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்!
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

