ஆறுதல்

மரண அறிவித்தல்

சதாசிவம் வள்ளிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சதாசிவம் வள்ளிப்பிள்ளை

வயது 879 மே, 1934 – 14 மே, 2021

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், Scarborough, கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், குஞ்சிப்பரந்தன், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் வள்ளிப்பிள்ளை அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதாசிவம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மைத்துனியும்,

கைலைநாதன்(கனடா), லோகேஸ்வரி(இந்தியா), மேகநாதன்(சிவா- கனடா- ஒமீரா ஜுவல்லரி உரிமையாளர்), காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி(கனடா), றஞ்சினி(கனடா-ஓமீரா ஜுவல்லரி), கயிலைநாதன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(சிறி), கணேஸ், ஜெயம், தர்சினி பாஸ்கரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற சுபாஸ்கரன்- பவித்ரா, உஷாநந்தினி, ராஜசேகர், கருணாகரன் கல்யாணி, பிரபாகரன், ராம்பியர், மிதுரன்- நிரோஜா, சஞ்சீவன்- கீர்த்தனா, தர்சிகா- சிறிகாந்தன், இளங்கோ- லட்சா, கயூரன்- லட்சிகா, தபி, கௌசி, தனிஸ், ஒமீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சயந், சச்சின், அஸ்வினி, அபிநயா, அர்சனா, ஆரியன், அரிசா, மாயா, மக்சன், நிசாந்தன், தர்சன், சமித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் தற்போதைய COVID 19 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கேற்ப மே மாதம் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7 மணிமுதல் 10 மணிவரை பொது மக்களின் பார்வைக்காக DRIVE THROUGH VISITATIONனாகவும் முட்பதிவுசெய்தவர்கள் உள்ளேசென்று பார்வையிடக்கூடியதாகவும், அதனை தொடர்ந்து மே மாதம் 26ம் திகதி புதன்கிழமை அன்று காலை 8 மணிமுதல் 10 மணிவரை குடும்ப உறுப்பினர்களுடனும், முற்பதிவு செய்தவர்களுடன் மட்டும் இல 8911 Woodbine Ave, Markham இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு: https://video.ibm.com/channel/...

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.