ஆறுதல்

மரண அறிவித்தல்

சதாசிவம் கைலாயபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சதாசிவம் கைலாயபிள்ளை

ஓய்வுபெற்ற அதிபர்- வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்

வயது 9217 ஜூலை, 1924 – 11 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்
சுண்டிக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தையை வசிப்பிடமாகவும், சுண்டுக்குழி கச்சேரி கிழக்கு ஒழுங்கையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் கைலாயபிள்ளை அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசலெட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயதேவி(ஓய்வுபெற்ற பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்), சத்தியதேவி, காலஞ்சென்ற சிறிதேவி, நிர்மலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகம், மாணிக்கவாசகர்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), மூத்ததம்பி(கனடா), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகநாதன்(ஓய்வுபெற்ற பிரதி விவசாயப் பணிப்பாளர்) குமாரதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னலெட்சுமி, சொர்ணலெட்சுமி, செல்வலெட்சுமி(கனடா), சண்முகவடிவு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிருந்தாபன்(பரி. யோவான் கல்லூரி), கோகுல்(பிரான்ஸ்), நிவேத்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் வேலணை சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.