மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதாசிவம் சிவஞானசுந்தரம்
வயது 7722 அக்டோபர், 1944 – 20 ஜூன், 2022
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி, கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சிவஞானசுந்தரம் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் கைலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினராசா, தங்கம்மா மற்றும் இந்திராணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வருணன்(பிரான்ஸ்), சரணியா(பிரித்தானியா), வசிதரன்(உரிமையாளர் New City TeX Pvt Ltd, Ideas, Unimax, City Mart) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுவேதா(பிரான்ஸ்), துஸாகரன்(பிரித்தானியா), சாளினி(Technical Officer) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வர்சா, ஆருஸ், அஷ்வின், அர்வின், சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Streaming link: Click here
User id: 6990423436
Password :Sq845M
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

