மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள்
வயது 9210 மார்ச், 1926 – 25 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- மூளாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், மூளாய் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள் அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவசர்மா ஈஸ்வரிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற கோமதிஅம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பத்மாவதி, யோகேஸ்வரி, ஜெயானந்தசர்மா, வசந்தி, ரகுநாதக்குருக்கள், காலஞ்சென்ற சதாசிவசர்மா, உஷா, சுந்தரி, மனோகரி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

