மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதீஸ் லோகநாதன்
வயது 354 ஆகஸ்ட், 1981 – 26 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ் லோகநாதன் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், லோகநாதன் சாரதாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சண்முகராஜா சாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திவ்யா அவர்களின் அன்புக் கணவரும்,
சபேஸ்(பிரான்ஸ்), தட்சாயினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அங்கஜன், டக்சனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஜீவன்(அவுஸ்திரேலியா), பிரதீபன், பார்தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கண்ணன்(லண்டன்), நாதன்(இத்தாலி), சிறி((லண்டன்), அசோகன்(இத்தாலி), கமலன்(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்(சந்துரு), இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), சந்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான லஷ்சுமணர், சிவபாக்கியம், மற்றும் நடராஜா, காலஞ்சென்ற தவமணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

