ஆறுதல்

மரண அறிவித்தல்

சத்தியதேவி சண்முகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சத்தியதேவி சண்முகநாதன்

வயது 6630 ஜனவரி, 1950 – 11 டிசம்பர், 2016

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி, England

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி வடக்கு பலாலி வீ்தியை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Borehamwood, Herts ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சத்தியதேவி சண்முகநாதன் அவர்கள் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் புஷ்பகாந்தி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், அப்புத்துரை பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரகாஷ் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீ புஷ்பநாதன், பாலசுப்பிரமணியம், தருமாவதி, புனிதவதி, மற்றும் பத்மாதேவி(கனடா), விஜயநாதன்(ஐக்கிய அமெரிக்கா New Jersey), சிவநாதன்(கனடா), கௌசலாதேவி(கனடா), சத்தியநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, பொன்னம்பலம், அருந்தவநாதன், மகேஸ்வரி, விஜயலஷ்மி, அங்கயர்கன்னி, இராசேந்திரம், மற்றும் பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), வேலும்மயிலும்(திருநெல்வேலி), பிரேமச்சந்திரன்(கனடா), லலிதா(ஐக்கிய அமெரிக்கா New Jersey), கலாமதி(கனடா), கலாவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.