4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சத்தியநாதன் கேனுகன்
வயது 1816 டிசம்பர், 1997 – 24 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநினைவுகூரப்படுவோர்: சத்தியநாதன் கேனுகன் · சத்தியநாதன் கோபிகாந்தன்
சத்தியநாதன் கோபிகாந்தன்:
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
சத்தியநாதன் கேனுகன்:
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கேனுகன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களின் பொல்லாத விதிவந்து கடற்கரைக்கு
கூட்டிச் சென்று உங்களைக் கடலில் காவு கொண்டு விட்டதடா
இன்றோடு நான்காண்டு ஆனதே!
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதுமில்லை
நதி மழை போன்றது விதி என்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன!
பெற்ற தாய் தகப்பனுக்கு
பெரிதுவக்கும் மகனாய்
நித்தம் உங்களை நினைத்து
நிர்க்கதியாய் நிற்கின்றோம்!
அம்மா அம்மா என்று
பட்டாம் பூச்சிபோல் சுத்தி திரிந்த நீங்கள்
உங்களின் அம்மாவை தவிக்க விட்டு எங்கே போனீர்கள்?
பூப் போன்ற உங்களின் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம்!
நீங்கள் இல்லா உலகில் இனி
எம் வாழ்க்கை நரகமைய்யா
இம் மண்ணில் நாம் வாழும் வரை
எம் கண்ணீர் துளிகளால் உங்களின்
தெய்வத் திருமுகத்தை நித்தம்
நாம் கழுவிகின்றோம்
இனி நாம் வாழும் காலம் வரை
உங்களின் நினைவுகளுடன்!
— அம்மா, அப்பா
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

