5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சத்தியநாதன் கோபிகாந்தன்
வயது 223 டிசம்பர், 1993 – 24 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை பிரிந்தே எங்கள்உள்ளம் வாடுதே - பிரிவின்தூரம் அறிந்தும் உன்னைத்துரத்தித் தேடுதே!...
பூவைப்போல் புன்னகை நிறைந்த - முகம்கலகலப்பான பேச்சு கனிவான நல்லுள்ளம்!அன்பை மட்டுமே அதிகமாய்ச் சுமந்த அதிசயம்எங்கள் குடும்பத்தின் பொக்கிஷம் நீ!
நேற்றுவரை நீ எம்முடன் வாழ்ந்துநிறைவு கண்டதெல்லாம் நேற்றோடு போயிற்று - உன்நினைவொன்றே எங்கள் வாழ்வாச்சுஐந்தாண்டு ஆனதய்யா!.எங்கள் ஆனந்தம் தொலைந்ததைய்யா!..
மகனாய் தம்பியாய் நல்ல அண்ணனாய்உயிர்க்கொடுக்கும் நண்பனாய்எப்போதும் எம்மோடு இணைந்து நின்றவனே!ஆண்டு ஐந்து அல்ல ஆயிரம் ஆனாலும்மறக்க முடியாத மகத்துவம் நீ...
நினைவில், நித்திரையில், எம் உணர்வில்,உள்ளத்தில் எப்போதும் - நீகனவில், கற்பனையில்எம் கண்பார்க்கும் இடமெல்லாம் - நீநீ இல்லாத நாட்கள்உயிரில்லாத நொடிகளாய் - போகுதய்யா..
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

