ஆறுதல்

மரண அறிவித்தல்

சத்தியசீலன் ஹேராம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சத்தியசீலன் ஹேராம்

மிருதங்க வித்வான்

வயது 174 நவம்பர், 2000 – 1 டிசம்பர், 2017

பிறந்த இடம்
Warendorf
வாழ்ந்த இடம்
Warendorf

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Warendorf ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஹேராம் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ். பிறவுண்வீதி 5ம் ஒழுங்கையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகள், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற மார்க்கண்டு( J.P- சாமியார்), வடிவம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சத்தியசீலன்(ஜெர்மனி பிரபல அறிவிப்பாளர்) ஜமுனா தம்பதிகளின் ஏக புதல்வரும்,

நர்த்தனா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

றஞ்சினிதேவி தர்மசீலன்(ஜெர்மனி), தயாபரன் காலஞ்சென்ற கௌரி(இலங்கை), சத்தியதாசன் சுஜா(இலங்கை), குகதாசன் ரதி(இலங்கை), கண்ணன் வனிதா(கனடா), ரமணதாசன் சயந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மனோகரன் காலஞ்சென்ற ஞானேஸ்வரி(இலங்கை), சிறீகரன் கௌசலா(பிரான்ஸ்), திருப்பதி ஜெயராஜா(இலங்கை), கோமதி புலேந்திரன்(ஜெர்மனி), சத்தியாவதி தேவராசா(ஜெர்மனி), சியாமளாவதி கண்ணன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

றொனி றொசாந்தினி, யூலி ரவிந்திரன், ரமறா, காலஞ்சென்ற கோகிலன், துவாரகன் சரண்யா, சாம்சன், நதுசன், குதுகலபிரியன், குகஜினா, மதுசா, டிலக்சி, பிரணவன், பிரணீத், சயூவர்மன், ஜெசிக்கா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

சமுத்திரராஜ், கஜனராஜ், மதுரா, தஞ்சயா, தர்சிகா, சாந்தரூபன், தனுசன், பக்ஸா குகேஸ்குமார், கஜன், ஜானு மென்ரோர், பிரவீன், துவாரகா, கில்சியா, தரங்கனி, குபேஸ், பிரியம்ஜி, கபிலானி ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

சகானா, ஜஸ்வின், மோஜித், றியாஷ், ஜவீன், சாமுவேல் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Im Lehmbruch 33,
48231 Warendorf,
Germany.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.