ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னை மடியில்15 செப்டம்பர், 1961
ஆண்டவன் அடியில்11 ஜனவரி, 2019
சத்தியசீலன் சத்தியகுமார் அவர்களின் படம்

சத்தியசீலன் சத்தியகுமார்

வயது 57

பிறந்த இடம்
சுருவில்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் சத்தியகுமார் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சத்தியசீலன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கவேல் ஸ்தபதி, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் பெறாமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீர்த்தனா, அஜித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மலோசனி(பாப்பா), சத்தியலோசனி(யசோ), சத்தியவேணி(கௌசலை), சத்தியாம்பிகை(பாமா), காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி(மூர்த்தி), சத்தியபவான்(பவான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமாரி(கலா), யசோதாதேவி(வவுனியா), உமையாள்(உமா), கணேசன், காலஞ்சென்றவர்களான கெங்காதரன், உதயகுமார்(ரமணன்), கைலாசநாதன், மீனாட்சிசுந்தரலிங்கம் மற்றும் லோகேந்திரலிங்கம், சுதந்திரகரன், கதிர்காமநாதன், சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராமமூர்த்தி, வெற்றிவேலு(வவுனியா), வசந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

யாழினி, ஜனனி, பாலசத்தியன், சயநிசா, சுபநிசா சரண்யா, சுபிதன், சுகிர்தன், பவித்திரன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமாவும்,

வைகுந்தன், வைஸ்ணவன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஸ்ரீபிரியா, பத்மபிரியா, சிந்துஜா, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் துஷ்யந்தி(சுவிஸ்), துஷ்யந்தன், ஹரிகரன்(பிரான்ஸ்), லாவண்யா, சுவஸ்த்தி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பாலசுந்தரம்(பாலன்), தனஹர்சினி, ஜனிற்றா, ரிஷிகேசன், ரம்யா, விக்ரம், அனஷ்கா ரியா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.