1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தியோ மதியாபரணம்
வயது 7012 அக்டோபர், 1950 – 18 ஜூன், 2021
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- நாவாந்துறை, Gurunagar, ருலூசெ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்தியோ மதியாபரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களைநாம் இழந்த துயரை
ஈடுசெய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
வதனங்கள் மட்டும் போதும்
என்று புன்னகைக்கு வெண்ணிலவாய்
புகைப்படத்தில் ஒளி தந்து
புன்சிரிப்புடன் எங்களை வாழ்த்தி நிற்கும் தெய்வமே!
நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொருநொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாங்கள் உணருகின்றோம்..
அன்னாரின் நினைவஞ்சலி செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

