மரண அறிவித்தல்

சத்தியபாமா முருகேசு
வயது 57
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாமா முருகேசு அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, தயாபரன், சிவலிங்கம் மற்றும் சிவானந்தம், நித்தியலட்சுமி, கலைமகள், குருநாதன், நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லோகநாயகி, கனகசபை, சற்குணராசா மற்றும் நல்லநாதன், புஸ்பராணி, நல்லகுருநாதன், நிரஞ்சனா, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமா, கெங்கா, சாந்தி, கண்ணன், திருமகள், ராஜன், கிருத்திகா, சதீஸ், நித்தியா, கார்த்திக் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
லோஜினி, செளமியா, வாசுகி, ஐஸ்வரியா, சிவாதர், சிந்துஜா, ஹரிஹரன், செளமிதரன், ஆரணி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

